பார்த்தீனியச்
செடியின் ஆதிக்கமா? வந்துவிட்டது நமது நண்பன் வண்டு உருவத்தில்
வந்துவிட்டது நமது நண்பன் வண்டு உருவத்தில் பார்த்தீனியச் செடி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நமது நண்பர் தென்படுவார் பார்த்தீனியச் செடியை உருத் தெரியாமல் அழித்துக் கொண்டு வருகிறார். விவசாயிகளே நமது நண்பரை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் அவற்றை மருந்து அடித்து கொன்று விpடாதீர்கள். பார்த்தீனியச் செடியை உற்று கவனிப்போம் அவறிலிருந்து விடுதலை பெறுவோம்.
நமது விவசாயிகள் இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது ஏகபட்ட விதைகள் விழுந்து எங்கு பார்த்தாலும் பார்த்தீனியச் செடியின் ஆதிக்கமாகத்தான் இருக்கிறது. இவற்றை தொட்டால் கூட விஷம். தொழுநோய். அலர்ஜி. புகையை நுகர்ந்தால் வியாதிகள். கண்ணில் பட்டால் கண்ணு தெரியாத நிலை இவற்றிற்கெல்லாம் விடிவுகாலம் வந்துவிட்டது.
பார்த்தீனியச் செடியின் விதை வெளிநாட்டிலிருந்து நாம் விவசாயம் செய்ய விதைகள் வாங்கும்போது அந்த விதையுடன் நமது நாட்டிற்கு வந்துவிட்டது பார்த்தீனிய ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தி விவசாயிகள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் விரிவாக்க அலுவலர்கள் ஒன்றுசேர்ந்து அவற்றை அழிகக்முடியாத நிலையில் இருந்தோம். அந்த நிலையை இனி போக்குவோம் வெற்றி பெறுவோம் நமது
No comments:
Post a Comment