கோழிக்கு ஏற்படும் தீவன கழிச்சலை சரிசெய்ய என்ன கொடுக்கலாம்?
தீவன
கழிச்சல் அனேகமாக கருவாடு தூள் தீவனத்தில் அதிகமாதலும் அதன் சூடுமே
காரணம், இதற்கு அரிசி மாவு அல்லது எதாவது ஒரு கீரை க்ரைந்டரீல் நன்றாக
அரைத்து அதனுடன் மாட்டு பால் கலந்து குடிநீரில் கொடுத்தால் சரி ஆகும்
No comments:
Post a Comment