December 23, 2014

நாட்டு கோழி - COLD PREVENTIION

துளசி+கருப்பட்டி வெல்லம் + மஞ்சள்தூள் கலந்து குடிநீரில் கொடுக்கவும் - பணி மற்றும் மழை காலங்களில் பண்ணையை இரவில் படுதாவால் மூடி வைக்கவும் - குடிநீர் தொட்டியை பனி இறங்காமல் மூடி வைக்கவும்

No comments:

Post a Comment