December 23, 2014

நண்பர்களே எனது கோழி பண்ணை

நண்பர்களே எனது கோழி பண்ணை இல் கடந்த வாரத்தில் திடிரென்ன முட்டை இடும் அளவு 40% குறைந்துவிட்டது இத்துறை வல்லுனர்கள் தயவு செய்து உதவுங்கள்..


காலநிலை மாற்றத்தால கூட கோழிகள் முட்டை இடும் அளவு குரையும் அதிக மழை பொழிந்தால் கூட இதுபோல இருக்கும்,தினமும் சத்துகள் நிரைந்த உனவு குடுங்கள், கோழிகளை மன் தரையில் மெய்வதர்க்கு விடுங்கள் கூடுமான வரையில் இயர்கை முரையில் வலருங்கள்.செலவும் குரையும் கோழியும் தரமானதாக இருக்கும்,குடிக்கும் நீரில் எலுமிச்சை சாரு விட்டு வையுங்கள்,

No comments:

Post a Comment