December 23, 2014

ஆட்டு வைத்தியமுறைகள்

ஆட்டு வைத்தியமுறைகள்


அட்டுக் கழிச்சலுக்கு :
நாவல் கொட்டையை பொடியாக்கி அத்துடன் ஓமத்தை வருது கலந்து கொடுக்க கழிச்சல் குணமாகும் .

சந்தடைப்பானுக்கு :
குப்பைமேனி வேர் ,பூண்டு ,வெற்றிலை ,சூடம் அரைத்து கொடுக்க குணமாகும். சூடம் மிக குறைவாக சேர்க்க வேண்டும் )

பூச்சி கடிக்கு :
கச்ச தும்மட்டியை அரைத்து பூச்சி கடி உள்ள இடத்தில தடவ சரியாகும் .

ஆடு வாதத்திற்க்கு:
சுடு சாம்பலில் இலுப்பை இலையை சேர்த்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் .

இரத்த கழிச்சலுக்கு :
வெந்தயம் 10 கிராம் , சோத்துக்கற்றாலை இருமடல் சேர்த்து அரைத்து மூன்று வேலை கொடுக்கவேண்டும் .

ஆட்டுசெருமலுக்கு :
எருக்கம்பூ 30 எடுத்து ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து அப்படியே கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment