December 17, 2014

இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய விதைநெல் வேண்டுமா?

1. அறுபதாம் குறுவை :
இது 70 முதல் 85 நாட்களைக் கொண்ட பாரம்பரிய நெல்

தொடர்புக்கு : செல்வராஜ், கோவை . கைபேசி : 9865182447

2. கருங்குறுவை சிகப்பரிசி நெல் :
இது 110 முதக் 120 நாட்களைக் கொண்ட பாரம்பரிய சிகப்பரிசி நெல் ரகங்கள்

தொடர்புக்கு :
கிருஷ்ணமூர்த்தி , பாகூர், புதுச்சேரி, கைபேசி : 99432 49900

( குறிப்பு :
இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்துவதற்கான சிறு முயற்சி. பொருள்களின் தரம் மற்றும் விலை நிர்ணயம் வாங்குபவர் மற்றும் விற்பவர்களுடையது. )

இது போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் நீங்களே அல்லது உங்கள் பகுதியிலும் இயற்கைமுறையில் விவசாயம் செய்திருந்தால் தகவல் தெரிவிக்கவும். இது நமது பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணிக்கு வலுசேர்க்கும்.
தகவல் தெரிவிக்க தொடர்புக்கு :

தேன்கனி உழவர் சந்தை , சிவகாசி . கைபேசி : 89039 75431

இயற்கை முறையில் பயிரிடப்பட்ட நாட்டு சோளம், கம்பு, கேழ்வரகு, திணை முதலியவை கிராம்ங்களில் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கிக்கொள்ளலாம். தொடர்புக்கு கை பேசி என் : 9566757626

Photo: இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய விதைநெல் வேண்டுமா?

1. அறுபதாம் குறுவை :
       இது  70 முதல் 85  நாட்களைக் கொண்ட  பாரம்பரிய நெல்

தொடர்புக்கு : செல்வராஜ், கோவை . கைபேசி : 9865182447

1. அறுபதாம் குறுவை :
       இது  70 முதல் 85  நாட்களைக் கொண்ட  பாரம்பரிய நெல்
2. கருங்குறுவை சிகப்பரிசி  நெல் :
          இது 110 முதக் 120 நாட்களைக் கொண்ட பாரம்பரிய சிகப்பரிசி நெல் ரகங்கள்

தொடர்புக்கு :
கிருஷ்ணமூர்த்தி , பாகூர், புதுச்சேரி, கைபேசி : 99432 49900

( குறிப்பு :   
      இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்துவதற்கான சிறு முயற்சி. பொருள்களின் தரம் மற்றும் விலை நிர்ணயம் வாங்குபவர் மற்றும் விற்பவர்களுடையது. )

        இது போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள்  நீங்களே அல்லது உங்கள் பகுதியிலும் இயற்கைமுறையில் விவசாயம் செய்திருந்தால் தகவல் தெரிவிக்கவும். இது நமது பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணிக்கு வலுசேர்க்கும்.
தகவல் தெரிவிக்க தொடர்புக்கு :

தேன்கனி உழவர் சந்தை , சிவகாசி . கைபேசி : 89039 75431

No comments:

Post a Comment