கோழிப்பண்னை அமைக்க எளிய வழி
1.முதலில் பண்னை அமைக்க ஒர் சமமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
2.பண்னையை கிழ மேற்கில் அமைக்க வேண்டும்.
3.கிழ மேற்கில் அமைக்கும் பொழுது சூரிய வெப்பத்தில் இருந்து கோழிகளை பாதுகாக்க முடியும்.
4.தேர்வு செய்த இடத்தில் 20x10 என்ற விகிதத்தில் நீல அகலமாக அஸ்த்திவாரம் 1.5 அடி ஆழம் தோண்ட வேண்டும்.
5.மொத்தம் 8 தூண்கள் 8 அடி நீளத்தில் வாங்க வேண்டும்.வாங்கிய தூண்களை 2 அடி ஆழத்தில் 6 அடி மேழே இருக்குமாறு நட வேண்டும்.குறிப்பாக வடகிழக்காகவும்,தென்கிழக்காகவு ம் நட வேண்டும்.
6.பண்னையின் மேற்கு பக்கமும்,கிழக்கு பக்கமும் ஆலாபிலாக் கற்களில் சுவர் அமைக்கவும்.பண்னையின் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களில் அஸ்த்திவாரத்திற்கு மேல் 2 அடி சுவர் எழுப்பவும்.
7.கிழக்கு பக்கம் வட கிழக்கு மூலை கதவு வைக்கவும்.
8.மேற் கூறை ஓடுகலால் அமைக்க வேண்டும்.காரணம் அனைத்து தற்ப வெற்ப நிலைக்கும் ஏற்றது.
9.பண்னையின் வடக்கு மற்றும் தெற்கு பக்கம் வலை அமைக்கவும்.
1.முதலில் பண்னை அமைக்க ஒர் சமமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
2.பண்னையை கிழ மேற்கில் அமைக்க வேண்டும்.
3.கிழ மேற்கில் அமைக்கும் பொழுது சூரிய வெப்பத்தில் இருந்து கோழிகளை பாதுகாக்க முடியும்.
4.தேர்வு செய்த இடத்தில் 20x10 என்ற விகிதத்தில் நீல அகலமாக அஸ்த்திவாரம் 1.5 அடி ஆழம் தோண்ட வேண்டும்.
5.மொத்தம் 8 தூண்கள் 8 அடி நீளத்தில் வாங்க வேண்டும்.வாங்கிய தூண்களை 2 அடி ஆழத்தில் 6 அடி மேழே இருக்குமாறு நட வேண்டும்.குறிப்பாக வடகிழக்காகவும்,தென்கிழக்காகவு
6.பண்னையின் மேற்கு பக்கமும்,கிழக்கு பக்கமும் ஆலாபிலாக் கற்களில் சுவர் அமைக்கவும்.பண்னையின் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களில் அஸ்த்திவாரத்திற்கு மேல் 2 அடி சுவர் எழுப்பவும்.
7.கிழக்கு பக்கம் வட கிழக்கு மூலை கதவு வைக்கவும்.
8.மேற் கூறை ஓடுகலால் அமைக்க வேண்டும்.காரணம் அனைத்து தற்ப வெற்ப நிலைக்கும் ஏற்றது.
9.பண்னையின் வடக்கு மற்றும் தெற்கு பக்கம் வலை அமைக்கவும்.
நம்மலே பொருள் வாங்கி கொடுக்கவும் மற்றும் மேசன் கூலியுடன் 20,000
ஆகும்.முடிந்த வரை வெட்டுக்கை ஒடு பழையது வாங்கி பயண் படுத்தினால் செலவு
குறையும்.
கருத்துக்களை பதிவிடவும் நன்றி.
நம்மலே பொருள் வாங்கி கொடுக்கவும் மற்றும் மேசன் கூலியுடன் 20,000 ஆகும்.முடிந்த வரை வெட்டுக்கை ஒடு பழையது வாங்கி பயண் படுத்தினால் செலவு குறையும்.

No comments:
Post a Comment