February 15, 2017

90% அடைவைத்த முட்டை பொறிக்க எளிய வழி

1) அடைவைத்த முட்டை பொறிக்க எளிய வழி

90% அடைவைத்த முட்டை பொறிக்க எளிய வழி
அடைவைப்பது சில மணிநேரத்து முன்பு முட்டை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் முட்டை வைக்க வேண்டும்.

அவை தண்ணீர் எந்த அசைவு இன்றி கிடைமட்டாமாக இருந்தால் அதாவது 180° நேர்கோடுஇருந்தால் அந்த முட்டை உயிர் உள்ள முட்டை என்பதை அறியலாம். அப்படி இல்லாமால் முட்டை பாத்திரத்தின் அடிபகுதி இருந்து 5° ,10° கோணம் அளவில் முட்டை திசைமாறி இ.ருந்தால் அவை உயிர் தன்மை குறைவாக உள்ள முட்டை என்பதை அறியலாம்.அந்த முட்டை உணவு பயன்படுத்தி கொள்லாம்.45°90° கோண அளவில் முட்டை தண்ணீர் இருந்தால் அவை கண்டிப்பாக பொறிக்க தகுதி அற்றவை.
பின் நல்ல முட்டை மட்டும் Cottan துணியால் துடைத்து அடைவைக்க பயன்படுத்தவும்.
குறிப்பு அந்த காலத்து பாட்டி சொன்ன முறை இது முயற்சி செய்து பார்க்கவும்.


2)அடைமுட்டை கெட்டுபோய் விட்டாதா என்பதை அறிய 2 டம்ளர் தண்ணீர்1ஸ்பூன் கல் உப்பு கரைத்து அதில் முட்டை வைத்தால் முட்டையின் பருத்த பகுதி தண்ணீர் மிதந்தால் அவை கெட்டு போய் விட்டது எனஎடுத்து கொள்ளலாம்

3)குஞ்சு பொறிப்பான் பயன்படுத்தி குஞ்சு பொறிப்பவர்கள் முட்டை கூம்பு பாகம் கீழ் நோக்கி இருக்கும் மாதிரி வைக்க வேண்டும்

4)முட்டை மஞ்சள்கரு அடர் சிகப்பு நிறத்தில் வர கோழிகளுக்கு கீரை, புல் ,அசோலா கொடுக்கவேண்டும்.

5) முட்டை சுடுதண்ணீர் போட்டால் சாயம் போனால் அத பிராலார் முட்டை.என்பதை அறியலாம்

6)நாகதாளி வசம்பு பண்ணையில் இருந்தால் பாம்பு வரது

7)கோழி மணல் குளியல் செய்ய எற்பாடு செய்ய வேண்டும்.அதில் குறுமணல் சாம்பல் எறும்பு பொடி கலந்து இருக்க வேண்டும் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இருக்க வேண்டும். கோழி செல் நீக்க இந்த முறை எற்றது. மணல் 15% இரப்பதம் இருக்க வேண்டும்

8) முட்டை கோழிக்கு உணவுடன் சுண்ணாம்புகல் கொடுக்க வேண்டும்.

9)கோழி கரையான் தின்னால் 30:நிமி டத்து தண்ணீர் சாப்பிட கூடாது.
10)பட்டுபூச்சி கூட்டு புழு கிடைத்தால் 5%தீவனத்து சேர்த்து கொள்ளலாம்.

Courtesy::

இது போல நிறைய விசியங்கள் Nattu kozhi முகநூல் பக்கத்தில்உள்ளது இந்த பக்கத்தை பார்க்க கீழ்கண்ட Link கிளிளிக் செய்யவும்
 https://m.facebook.com/NATTU-KOZHI-1412605692394622/
எங்களின் வலைபக்கம் Www.nattukozhi.in

No comments:

Post a Comment