February 15, 2017

கோழிகள் சுத்தமான இனத்தை தேர்ந்தெடுக்க :

கோழிகள் சுத்தமான இனத்தை தேர்ந்தெடுக்க : 

1)தாய்கோழிகள் பெட்டை மற்றும் சேவல்களை நேரில் பார்த்து குஞ்சுகளை தேர்ந்தெடுங்கள் அல்லது பருவமடைந்த கோழிகளை வாங்கி அதிலிருந்து குஞ்சுகள் பெறலாம்.

2) தாய்க்கோழிகள் தானே இனபெருக்கம் செய்யும் திறன்,குஞ்சுகளை காப்பாற்றும் திறன் ஆகியவற்றை
உறுதிசெய்துகொள்ள வேண்டும்.


3) சிருவெடை,பெருவெடை,அசில் சண்டைக்கோழி,கருங்கோழி, சொட்டகழுத்து கோழி..,etc...இவைகளில் தேவையான நாட்டுக்கோழி இனத்தை தேர்ந்தெடுத்தலை உங்கள் சந்தைதான்(market) முடிவுசெய்யவேண்டும்.
உங்கள் சந்தையில் அதிகமாக விற்ப்பனையாகும் இனத்தை தேர்ந்தெடுங்கள்.

4).நாட்டுக்கோழிகளை குறிப்பிட்ட வண்ண அமைப்பை(colour patterns) வைத்து அதன் இனத்தூய்மையை அடையாளம் கானமுடியும்

சேவல் ரகம் :
மயில்,செங்கருப்பு,காகம்,வள்ளுவர்,பெண்ட்ட்ரம்,நூரி,கீரி,பூதி ஆகியவை அடிப்படையான வண்ண அமைப்பு.

5) உடல் அமைப்பு ஒல்லியாகவும்,இருகிய சதையுடனும் இருக்க வேண்டும்,
அடிவயிற்று முடி பொச பொசவென அதிக அடர்த்தியாக இருக்ககூடாது(fur)

நன்றி
சிவகுமார் சகோ

No comments:

Post a Comment