February 14, 2017

கோழிகள் குளிர்காலங்களில் தொடர்ந்து முட்டையிட என்ன செய்ய வேண்டும்.

கோழிகள் குளிர்காலங்களில் தொடர்ந்து முட்டையிட என்ன செய்ய வேண்டும்.
 
பொதுவாக கோழிகள் முட்டை இட 14 மணிநேரம் வெளிச்சம் தேவை, குளிகலங்களில் வெளிச்சம்(பகல்) குறைவு இதை சரி செய்ய கோழிகள் அடையும் இடத்தில மின்சார விளக்கு பொருத்தலாம்.
மற்றும் முலை கட்டிய தானியங்களை தீவனமாக தரலாம்.
நன்றி,

No comments:

Post a Comment