கோழி அம்மை நோய்க்கு நாட்டு மருந்து :
அம்மை நோய் வரும் முன்
ஜூரகம் - 1ஸ்புன்
வெந்தயம் - 1ஸ்புன்
இரண்டையும் ஊற வைத்து பின்
அரைக்க வேண்டும் அதனுடன்
ம. தூள் - 1ஸ்புன்
பூண்டு - 1 பல்
வேப்பங்கொழுந்து - 1 கைப்பிடி
துளசி - 1 கைபிடி
முருங்கையிலை - 1 கைபிடி
மீண்டும் அரைத்து அரிசி குருணையில் கலந்து வைக்கவும் .
அம்மை நோய் வந்த கோழிகளுக்கு மேற்கண்ட அரைத்த விழுதினை சிறு உருண்டையாக்கி கோழிக்கு தலா 5 சிறு உருண்டை 4 வேளை 3 நாள் உள்ளே தள்ளி விட வேண்டும் . மேல் உள்ள அம்மை மருவிற்கு இதே விழுதினை வேப்ப எண்ணை 50 கிராம் விளக்கெண்ணெய் 50 கிராம் இந்த விழுதுடன் நன்கு காய்ச்சி வடிகட்டி மேற்பூச்சி ஆக உபயோகிக்கலாம் .
தகவல் : -தலைவர் திரு புண்ணியமூர்த்தி அய்யா
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் தஞ்சாவூர் .
Courtesy::
By
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எணும் கருங்கோழி பண்ணை

செல்.9952570212
No comments:
Post a Comment