February 14, 2017

வெள்ளை கழிசல் வந்த கோழிக்கு வாய் முதல் ஆசனவாய் வரை புண்ணாக இருக்கும்.

வெள்ளை கழிசல் வந்த கோழிக்கு வாய் முதல் ஆசனவாய் வரை புண்ணாக இருக்கும்.

வெள்ளை கழிசல் கண்டவுடன் 1Spon ஜூரகம், 1 கைபிடி கீழநெல்லி வேருடன் அலசி அம்மியில் அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி அதன் மேல் மஞ்சள் தூள் தடவி (புரட்டி) ஒரு கோழிக்கு 5 உருண்டை வீதம் 2 மணிக்கு ஒரு முறை 3 நாள் தொடர்ந்து தர வேண்டும்.

இந்த நோய் கண்ட கோழி இரை எடுக்காது இந்த கீழாநெல்லி , ஜிரகம் புண்ணையும் ஆற்றும் பசியையும் சரி செய்யும். (Max 5 Time per day, 3 day ) தண்ணீர் எடுக்காது. டெட்ரா சைக்ளீன் 1 gr, 1 Lt தண்ணீரில், Gloucos கலந்து சிறஞ்சியல் தாகம் தீர கொடுக்கவும். முக்கியமாக இந்த கோழியை தனிமைப்படுத்துவது மிக அவசியம். நன்றி

No comments:

Post a Comment